TNTET - 2012 ஆசிரியர்களின் கவனத்திற்கு - BT Teachers - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Thursday, November 17, 2022

TNTET - 2012 ஆசிரியர்களின் கவனத்திற்கு - BT Teachers




 TNTET - 2012 ஆசிரியர்களின் கவனத்திற்கு - BT Teachers


🔵17.12.2012 அன்று பணியேற்ற TET ஆசிரியர்களுக்கு 16.12.2022 அன்று 10 ஆண்டுகள் முடிகிறது.


🔵17.12.2022 அன்று தேர்வுநிலை வருகிறது.

🔵தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4

(4 Xerox Copies) தேவைப்படுகிறது.

For 🇧 🇹s

🔵Covering Letter

🔵விண்ணப்ப கருத்துரு

🔵SSLC Mark Sheet

🔵SSLC Mark Sheet Genuiness

🔵+2 Mark Sheet

🔵+2 Mark Sheet Genuiness

🔵UG Certificate

🔵UG Certificate Genuiness

🔵B.Ed. Certificate

🔵B Ed. Certificate Genuiness 

🔵Appointment Order

🔵பணி வரன்முறை ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.

🔵தகுதிகாண் பருவம் ஆணை (or) SR இல் தகுதி காண பருவம் பதிவு பக்கம் Xerox.

🔵SR XEROX PAGES 

First page appointment page , 

Regularisation page, 

Probation page , 

genuiness entry page 

should be enclosed.

எத்தனை

🟢4 Sets தயார் செய்ய வேண்டும்.

🟢2 Sets BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

🟢1 Set பள்ளிக்கு 

🟢1 Set ஆசிரியருக்கு

எப்போது

🔵டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை 

குறைதீர் நாளில் (Grievance Day) தரலாம்.

🔵BEO அலுவலகம் மூலம் DEO அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

🔵DEO தான் தேர்வுநிலை Order போடுவார்.

SR ல் இருக்க வேண்டிய பதிவுகள்

🟢பணி நியமனம்

🟢பணி வரன்முறை

🟢தகுதி காண் பருவம்

🟢Genuiness entries

🟢Service Verification 

உங்களுக்காக

🔵Model Covering Letter

🔵Empty Covering Letter

🔵கருத்துரு விண்ணப்பம்

ஆகியவை.