பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.
வானவில் மன்ற வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
Vanavil Mandram Fundamental Maths Suggestive experiment Videos
CD பாகைமாணி
உருளையும் கூம்பும்
எளிய இயந்திர மாதிரி
ஒழுங்கற்ற காகித்தில் அழகிய செவ்வகம்
கடிகாரப் புதிர்