Reg புதிய TNSED வருகை பயன்பாடு
TNSED
இந்த வாரத்தில், ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியான படிகள் மூலம் அனைத்து பயனர்களையும் புதிய பயன்பாட்டிற்கு வழிநடத்துவோம்.
உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பயனர்களையும் TN SCHOOLS APP இலிருந்து வெளியேறி, அதே செயலியில் மீண்டும் உள்நுழையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது பழைய வருகைத் தொகுதியை சாதனத்திலிருந்து அகற்றுவதாகும்.
அடுத்த படிகளுக்கான வழிமுறைகளுக்கு காத்திருக்கவும். தயவு செய்து இந்த தகவலை அனைத்து HMகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பகிரவும்.
EMIS DCs தயவு செய்து இந்தச் செய்தியை தம்ஸ்-அப் மூலம் ஏற்றுக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
நன்றி.
TNSED
முதன்மை கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கள்ளக்குறிச்சி
அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் கவனத்திற்கு,
*OLD TNSED SCHOOL APP LOGOUT AND LOGIN*
மதிப்பு மிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளின் அடிப்படையில் 1.1.2023 முதல் வருகைப் பதிவுக்கென புதிய *TNSED ATTENDANCE APP* நடைமுறைக்கு வருவதால் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் TNSED SCHOOL APPயினை 28.12.2022 இன்று அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் *logout செய்து login* செய்ய வேண்டும்.
*uninstall செய்யக்கூடாது*
இதனை செய்தால் மட்டுமே பழைய TNSED School App ல் உள்ள Attendance icon நீக்கம் பெறும். எனவே தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைவரும் மேற்கண்ட செயலை செய்ததினை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மை கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கள்ளக்குறிச்சி மாவட்டம்.
TNSED EMIS ATTENDANCE NEW APP Download - Click Here
Video 👇👇👇👇