11 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, கோவை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
கல்வித் துறைக்கு 2 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கூடுதலாக நியமனம் - பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளராக திருமதி.ச.ஜெயந்தி & ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி.P.ஸ்ரீ வெங்கட பிரியா நியமனம்!!!
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்தில் உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
Transfer IAS Full List IN BELOW LINK
👇👇👇