இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்
சென்னையில் கடந்த ஆறு நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்க குழு அமைத்த முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Video செய்தி 👇👇👇