தமிழ் நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
-------------------------
சென்னை மண்டலம்
---------------
1) மாநிலக் (பிரசிடென்சி) கல்லூரி (தன்னாட்சி), சென்னை
2) ராணி மேரி கல்லூரி (தன்னாட்சி), மைலாப்பூர், சென்னை
3) பாரதி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சென்னை
4) ஆடவர் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), நந்தனம், சென்னை
5) டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வியாசர்பாடி, சென்னை
6) காய்தே மில்லெத் பெண்கள் கல்லூரி, அண்ணா சாலை, சென்னை
7) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆர்.கே.நகர், சென்னை
8) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், சென்னை
கோவை மண்டலம்
--------------------
1) அரசு கலைக் கல்லூரி, கோவை
2) அரசு கலைக் கல்லூரி, உதகமண்டலம்
3) சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூர்
4) எல்.ஆர்.ஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பூர்
5) அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை
6) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம்
7) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையம்
8) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்
9) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவிநாசி
10) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்லடம்
11) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திட்டமலை
12) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடலூர்
13) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வால்பாறை
தர்மபுரி மண்டலம்
------------------
1) அரசு கலைக் கல்லூரி, சேலம்
அரசு ஆடவர் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி
2) அரசு கலைக் கல்லூரி, தர்மபுரி
3) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆண்கள், நாமக்கல்
4) திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, ராசிபுரம்
5) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, நாமக்கல்
6) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, ஆத்தூர்
7) அரசு மகளிர் கலைக்கல்லூரி, சேலம்
8) பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பர்கூர்
9) அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி
10) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர்
11) அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , காரிமங்கலம்
12) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்
13) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலக்கோடு
14) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர்
15) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம்
மதுரை மண்டலம்
-----------------
1) ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி, மதுரை
2) சேதுபதி அரசு கலைக் கல்லூரி, ராமநாதபுரம்
3) எம்.வி.முத்தையா அரசு கலைக் கல்லூரி பெண்கள், திண்டுக்கல்
4) அரசு கலைக் கல்லூரி, மேலூர்
5) வ.செ.சிவலிங்கம் அரசு கலைக் கல்லூரி, பூலங்குறிச்சி
6) ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை
7) அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி
8) மகளிர் அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம்
9) அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி
10) மகளிர் அரசு கலைக் கல்லூரி, நிலக்கோட்டை
11) பெண்கள் கலைக் கல்லூரி, சிவகங்கை
12) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலாடி
13) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதுகுளத்தூர்
14) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி
15) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை
16) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டி
17) டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராமேஸ்வரம்
18) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆண்டிப்பட்டி
19) பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடைக்கானல்
20) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோட்டூர்
தஞ்சாவூர் மண்டலம்
--------------
1) அரசு கல்லூரி (தன்னாட்சி), கும்பக்கோணம்
2) கும்பகோணம் பெண்கள் மகளிர் கல்லூரி
3) அரசு கலைக் கல்லூரி, அரியலூர்
4) மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, தஞ்சாவூர்
5) குந்தவாய் நாச்சியார் பெண்கள் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்
6) தர்மபுரம் ஞானம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி, மயிலாடுதுறை
7) திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்
8) மன்னை ராஜகோபால்சுவாமி அரசு கலைக் கல்லூரி, மன்னார்குடி
9) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேராவூரணி
10) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணல்மேடு
11) டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடவாசல்
12) எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீர்காழி
13) அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தநாடு
திருச்சி மண்டலம்
--------------------
1) எச்.எச். ராஜா கல்லூரி (மன்னர் கல்லூரி), புதுக்கோட்டை
2) பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, திருச்சிராப்பள்ளி
3) அரசு கலைக் கல்லூரி, தாந்தோணிமலை, கரூர்
4) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, முசிறி
5) மகளிர் அரசு கலைக் கல்லூரி, புதுக்கோட்டை
6) அரசு கலைக் கல்லூரி, திருவெறும்பூர், திருச்சி
7) அரசு கலைக் கல்லூரி, குளித்தலை
8) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கறம்பக்குடி
9) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை
10) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லால்குடி
11) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்
12) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அறந்தாங்கி
திருநெல்வேலி மண்டலம்
-----------------
1) ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, திருநெல்வேலி
2) காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை
3) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா நகர், கோவில்பட்டி
4) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோயில்
5) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்), சாத்தான்குளம்.
6) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரன்கோயில்
7) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெண்கள், ஆலங்குளம்
வேலூர் மண்டலம்
------------------------
1) பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்
2) அரசு திருமகள் மில்ஸ் கல்லூரி, குடியாத்தம்
3) லோகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரி, பொன்னேரி
4) முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, வேலூர்
5) அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை
6) திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம்
7) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு
8) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்
9) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை
10) திரு ஏ கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, திண்டிவனம்
11) ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு
12) ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி, திருத்தணி
13) அரசு கலைக் கல்லூரி, சிதம்பரம்
14) டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர்
15) எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காட்டுமன்னார் கோவில்
16) டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர்
17) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெண்கள், விழுப்புரம்
18) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தென்னங்கூர்
19) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவெண்ணெய்நல்லூர்
20) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரிஷிவந்தியம்
2022ஆம் ஆண்டு தொடங்கிய 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகள்:
*விருதுநகர் மாவட்டம்* –
திருச்சுழி,
*கள்ளக்குறிச்சி மாவட்டம் –* திருக்கோவிலூர்,
*ஈரோடு மாவட்டம் –* தாளவாடி,
*திண்டுக்கல் மாவட்டம் –* ஒட்டன்சத்திரம்,
*திருநெல்வேலி மாவட்டம் –* மானூர்,
*திருப்பூர் மாவட்டம் –* தாராபுரம்,
*தருமபுரி மாவட்டம் –* ஏரியூர்,
*புதுக்கோட்டை மாவட்டம் -* ஆலங்குடி,
*திருவாரூர் மாவட்டம் –* கூத்தாநல்லூர்,
*வேலூர் மாவட்டம் –* சேர்க்காடு
ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
*திருச்சிராப்பள்ளி மாவட்டம் –* மணப்பாறை,
*விழுப்புரம் மாவட்டம் –* செஞ்சி,
*கிருஷ்ணகிரி மாவட்டம் –* தளி,
*புதுக்கோட்டை மாவட்டம் –* திருமயம்,
*ஈரோடு மாவட்டம் –* அந்தியூர்,
*கரூர் மாவட்டம் –* அரவக்குறிச்சி,
*தஞ்சாவூர் மாவட்டம் –* திருக்காட்டுப்பள்ளி,
*திண்டுக்கல் மாவட்டம் –* ரெட்டியார்சத்திரம்,
*கடலூர் மாவட்டம் –* வடலூர்,
*காஞ்சிபுரம் மாவட்டம் –* ஸ்ரீபெரும்புதூர்
ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன...