தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!* *வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதிகளை மாற்ற கோரிக்கை வைத்த நிலையில், தற்போது திறப்பு தேதிகள் மாற்றம்! - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, May 26, 2023

தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!* *வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதிகளை மாற்ற கோரிக்கை வைத்த நிலையில், தற்போது திறப்பு தேதிகள் மாற்றம்!

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் @mkstalin ஆணைக்கிணங்க, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஜூன் மாதம் 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.