தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக "ஊராட்சி மணி" அழைப்பு மைய எண் - அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மணி" - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் -
சென்னை- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக
"ஊராட்சி மணி" அழைப்பு மைய எண் - 155340 வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக (Nodal Officer) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளது - தகவல் தெரிவித்தல் - தொடர்பாக