அக்டோபர் மாத (06.10.2023) பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம்
நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
1) பள்ளி மேலாண்மை குழுவில் துணை குழுக்கள் அமைத்தல் தொடர்பான வழிகாட்டுதல்கள்
குழு -1 மாணவர் சேர்க்கை மற்றும் இடைநீற்றலை தவிர்த்தல் குழு
குழு -2 -கட்டமைப்பு குழு
குழு -3-உணவு மற்றும் நலத்திட்ட குழு
குழு -4-சுகாதார மற்றும் பாதுகாப்பு குழு
குழு -5 -விழிப்புணர்வு பிரச்சார குழு
இந்த துணைக் குழுக்கள் பள்ளி மேலாண்மை குழு உடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் பங்கு பெறுவர்
துணைக் குழுவின் பணிகள் சார்ந்து விரிவான செயல்முறைகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
மேலாண்மைக்குழுக் கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
👇👇👇