நோக்கம்
கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்தல்
இலக்கு
2025 இல் எட்டு வயது குழந்தைகள் அனைவரும் பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் திறன் பெற வேண்டும்
உருவாக்கம்
தமிழ் ஆங்கிலம் கணக்கு பாடங்களுக்கு ஆசிரியர்களுக்கான கையேடு குழந்தைகளுக்கான பயிற்சி நூல்கள்
கற்றல் துணைக்கருவிகள் செயல்பாடுகளுடன் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பு ஒவ்வொரு பருவத்திலும் பின்னூட்டங்களின் அடிப்படையிலான சீரமைப்பு
புதியதாக இடம் பெற்றுள்ள செயல்பாடுகள்
- கற்ற எழுத்துக்களை நினைவு கூறுதல்
- அவ்வெழுத்துக்களை கொண்டு சொல் விளையாட்டுகளில் ஈடுபடுதல்
- பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை வீட்டில் பகிர்ந்து கொள்ளுதல்
- வகுப்பறை செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை வீட்டில் கேட்டு வருதல்
- வகுப்பறைச் சூழல் மற்றும் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர் செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
Ennum Ezhuthum - 1st - 3rd Standard
IInd Term
எண்ணும் எழுத்தும் - THB Maths
Tamil Medium
👇👇👇
asiriyarseithitvm.blogspot.com வலைத்தளத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் மற்றும் All Classes Study Materials வெளியிட்டு வருகிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
If you want more information about Study Materials and Educational Related News Please Connect with Us and Support With Us
Thank You
Dear WhatsApp Admins Add 9342934162 to receive Education Murasu Kalvi news regularly
Join Whatsapp Group - Click Here