பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Thursday, November 16, 2023

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்

           











பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்

12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4 - ம் தேதி தொடங்கி 25 - ம் தேதி வரை நடைபெறும்


10 - ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 - ம் தேதி தொடக்கம் - தேர்வுகள் ஏப்ரல் 8 - ல் நிறைவு பெறுகிறது


11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் 19-02-2024 ; 10 ஆம் வகுப்பு 23-02-2024ல் தொடங்குகிறது.



பொதுத் தேர்வுக்கான அட்டவணை

*செய்முறை தேர்வு தேதி...*

10th Std : 23-2-2024 to 29-2-2024

11th Std : 19-2-2024 t0 24-2-2024

12th Std : 12-2-2024 to 17-2-2024

*பொதுத் தேர்வு தேதி....*

10th Std: 26-3-2024 to 8-4-2024

11th Std: 4-3-2024 to 25-3-2024

12th Std: 1-3-2024 to 22-3-2024

*தேர்வு முடிவுகள் வெளியீடு...*

10th Std : 10-5-2024

11th Std : 14-5-2024

12th Std : 6-5-2024






( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )




    பொதுத் தேர்வுக்கான அட்டவணை. 

Download PDF 


 

  




👇👇👇


Click Here to Download



asiriyarseithitvm.blogspot.com வலைத்தளத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள்  மற்றும் All Classes Study Materials வெளியிட்டு வருகிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
                                                                     நன்றி

If you want more information about Study Materials and Educational Related News Please Connect with Us and Support With Us 
Thank You 



Dear WhatsApp Admins Add  9342934162 to receive Education Murasu Kalvi news regularly 

Join Whatsapp Group - Click Here