கனமழை காரணமாக இன்று (14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, November 14, 2023

கனமழை காரணமாக இன்று (14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்



கனமழை காரணமாக இன்று (14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


 *திருவண்ணாமலை* (பள்ளிகள்) 

*தஞ்சாவூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

 *திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

 *நாகை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)  

 *அரியலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)  

 *மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

 *விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

 *கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

 *புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


 



 


Video 👇👇👇