பள்ளிக்கல்வி - ஆசிரியர் நேரடி நியமனம்- அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் 1500 பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில்.. முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்தில் உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
GO No.07 dt 04.01.2024 - Sec Gr Teachers - Addl Posts GO
👇👇👇
asiriyarseithitvm.blogspot.com வலைத்தளத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் வெளியிட்டு வருகிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
If you want more information about Study Materials and Educational Related News Please Connect with Us and Support With Us
Thank You
Dear WhatsApp Admins Add 9342934162 to your Group , receive Education Murasu Kalvi news regularly
Join Whatsapp Group - Click Here