2024 மக்களவை தேர்தலை அறிவிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
▪️ நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
▪️ ஆண் வாக்காளர்கள் - 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் - 47.1 கோடி, மூன்றாம் பாலினம் - 48,044 பேர் உள்ளனர்.
▪️ கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் -தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
*நாடாளுமன்றத் தேர்தல் 2024*
இந்தியா முழுவதும் *7* கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு.
ஏப்ரல் 19-ல் முதற்கட்ட தேர்தல்
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகின்றது
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் . ஏப் 19-இல் தேர்தல் நடைபெறுகின்றது.
தமிழகத்தில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் ஏப் 19-இல் நடத்தப்படும்
Live Video 👇👇👇