இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
மாணவர் சேர்க்கை , நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு.
கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்