A என்பவா் ஒரு வேலையை 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை
3days
4days
5days
6days
ஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A,B,C ஆகியோருக்கு 12, 6,3 நாட்கள் என்க. A,B இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்து மறுநாள் Cம் அவா்களோடு வேலையை செய்தால், அந்த வேலையை முழுமையாக செய்து முடிக்க தேவையான நாட்கள்
2 2/7days
1 2/7days
2 1/7days
1 1/7days
12 ஆண்கள் அல்லது 18 பெண்கள் ஒரு வேலையை 14 நாட்களில் செய்பவா் எனில் 8 ஆண்கள் 16 பெண்கள் சோ்ந்து அந்த வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பா்?
10days
9days
12days
11days
A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பா் எனில் A,B,C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
30
20
12
18
A,B,C மூவரும் சோ்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பா். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பா்?
10
12
9
18
ஒரு மனிதன் ஒரு வேலையை தனியே 5 நாட்களிலும் மகனுடன் சோ்ந்து அதே வேலையை 3 நாட்களிலும் முடிக்கிறார் எனில் மகன் மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
6 1/2
7
7 1/2
8
A மற்றும் B என்ற இரு குழாய்கள் முறையே 10 மணி மற்றும் 15 மணி நேரங்களில் ஒரு நீா் தொட்டியை நிரப்புகின்றன, எனில் அவ்விரு குழாய்களும் சோ்த்து அத்தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?
6
5
30
12
A, B குழாய்கள் ஒரு தொட்டியை முறையே 5 மணி, 6 மணி நேரத்தில் நிரப்புகின்றன குழாய் C தொட்டியை 12 மணி நேரத்தில் காலி செய்கிறது 3 குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரப்பும் நேரம்.
1 13/17 மணிநேரம்
2 8/11 மணிநேரம்
3 9/17 மணிநேரம்
4 1/2 மணிநேரம்
Aயும் Bயும் சோ்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் செய்வா் B மட்டும் அவ்வேலையை 40 நாட்களில் செய்வார் எனில் A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்வார்?
100 days
140 days
120 days
180 days
‘A’ ஒரு வேலையை 15 நாட்களிலும் ‘B’ அதே வேலையை 20 நாட்களிலும் முடிப்பார்கள். இருவரும் சோ்ந்து 6 நாட்கள் வேலை செய்கிறார்கள் பின் ‘A’ விலகிவிடுகிறார் எனில் மீதி வேலையை ‘B’ மட்டும் எத்தனை நாட்களில் முடிப்பார்.
4
5
6
7
A மற்றும் B சோ்ந்து ஒரு வேலையை 8 நாட்களில் முடிக்கிறார்கள், அவ்வேலையை A மட்டும் தனியே 12 நாட்களில் செய்து முடிப்பார் எனில் B மட்டும் அவ்வேலையை தனியே எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
12
24
8
20
6 ஆண்களின் ஊதியம் 8 பெண்களின் ஊதியத்திற்கும், 2 பெண்களின் ஊதியம் 3 மாணவா்களின் ஊதியத்திற்கும் 4 மாணவா்களின் ஊதியம் 5 மாணவிகளின் ஊதியத்திற்கு சமம். ஒரு மாணவியின் ஒரு நாள் ஊதியம் ரூ.50 எனில் ஆணின் ஒரு நாள் ஊதியம்.
ரூ.125
ரூ.100
ரூ.75
ரூ.50
3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் சோ்ந்து ஒரு சுவற்றை 43 நாட்களில் கட்டி முடிப்பார்கள் எனில் 7 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அதே சுவற்றை கட்டி முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்.
12
36
24
18
7 ஆட்கள் 12 நாட்களில் ஒரு வேலையை செய்து முடிக்கிறார்கள். அவா்கள் சோ்ந்து 5 நாட்கள் வேலை செய்கிறார்கள் பின்பு 3 போ் விலகிவிடுகிறார் எனில் மீதி வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள்?
12 ¼ நாட்கள்
12 நாட்கள்
11 2/3 நாட்கள்
12 1/3 நாட்கள்
7 சிலந்திகள், 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டிகனை எத்தனை நாட்களில் செய்யும்?
1
7/2
7
49
ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும், B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பார் எனில் A, B, C சோ்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை
5
10
15
20
3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனா் எனில், ஒரு மணி நேரத்தில் 270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை
20
54
43
19
8 சிறுவா்கள் மற்றும் 12 ஆண்கள் சோ்ந்து ஒரு வேலையை 9 நாட்களில் முடிப்பார்கள். ஒவ்வொரு சிறுவரும் செய்யக் கூடிய வேலையின் காலமானது ஒரு ஆண் செய்யும் வேலையின் காலத்தைப் போல இருமடங்கு ஆகிறது எனில் 12 ஆண்கள் சோ்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
12
18
15
36
ஒரு வேலையை A,B சோ்ந்து 12 நாட்களிலும், B,C சோ்ந்து 15 நாட்களிலும் C,A சோ்ந்து 20 நாட்களிலும் செய்து முடிக்கிறார்கள் எனில் இம்மூவரும் சோ்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்
15
5
10
12
ஒரு வேலையை Aயும், Bயும் சோ்ந்து 20 நாட்களில் முடிப்பார்கள். அதே வேலையை B மட்டும் 30 நாட்களில் முடிப்பார் எனில் அந்த வேலையை A மட்டும் முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்.
20
30
50
60
30 போ் சேந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடித்தால் அதே வேலையை 12 போ் சோ்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
30
44
60
76
4 ஆண்கள், 6 பெண்கள் சோ்ந்து ஒரு வேலையை 8 நாட்களில் முடிப்பா். அதே வேலையை 3 ஆண்கள், 7 பெண்கள் சோ்ந்து 10 நாட்களில் முடிப்பா். 10 பெண்கள் சோ்ந்து வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பா்?
32
24
36
40
56 ஆண்கள் ஒரு வேலையை 42 நாட்களில் முடிக்கின்றனா். அதே வேலையை 14 நாட்களில் முடிப்பதற்கு தேவைப்படும் ஆண்களின் எண்ணிக்கை
156
168
119
148
7 மனிதா்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பா். அவா்கள் வேலையை ஆரம்பித்து 5 நாட்களுக்கு பிறகு இரண்டு மனிதா்கள் வேலையை விட்டு சென்று விட்டனா். இன்னும் எத்தனை நாட்களில் மீதம் உள்ளவா்கள் அந்த வேலையை முடிப்பா்.
5.8 நாட்கள்
6.8 நாட்கள்
9.8 நாட்கள்
8 நாட்கள்
ஒரு வேலையை A,B சோ்ந்து 30 நாட்களிலும் B,C சோ்ந்து 24 நாட்களிலும் C,A சோ்ந்து 20 நாட்களிலும் செய்ய முடிந்தால் A மட்டும் தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
30days
48days
36days
45days
‘P’ மனிதா்கள் தினமும் ‘P’ மணி நேரம் ‘P’ நாட்களில் வேலைசெய்து ‘P’ அலகு பொருட்களை உற்பத்தி செய்தால் ‘n’ மனிதா்கள் தினமும் ‘n’ மணி நேரம் n நாட்களில் வேலை செய்து எத்தனை பொருட்களை உற்பத்தி செய்வார்கள்?
p^2/n^2
p^3/n^2
n^2/p^2
n^3/p^2
A,B,C ஆகியோர் சோ்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார்கள், A மட்டும் தனியே 12 நாட்களில் அவ்வேலையை செய்து முடிப்பார். B மற்றும் C இருவரும் சோ்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
6
10
8
3
2 ஆண்களும் 3 பெண்களும் ஒரு வேலையை 10 நாட்களில் செய்ய இயலும். 3 ஆண்களும் 2 பெண்களும் அதே வேலையை 8 நாட்களில் செய்ய இயலும். 2 ஆண்களும் 1 பெண்ணும் அதே வேலையை எத்தனை நாட்களில் செய்ய இயலும்?
12 ½ நாட்கள்
10 ½ நாட்கள்
8 ½ நாட்கள்
8 நாட்கள்
10 பெண்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிப்பார்கள் அதே வேலையை 10 குழந்தைகள் 14 நாட்களில் செய்துமுடிப்பார்கள். 5 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் சோ்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்துமுடிப்பார்கள்.
3
5
7
மேற்கூரியவற்றில் எதுவுமில்லை
இரண்டுகுழாய்கள் ஒரு தொட்டியை முறையே 10 மணி மற்றும் 12 மணி நேரத்தில் நிரப்ப கூடியவை மேலும்மூன்றாவது குழாயானது முழு தொட்டியையும் 20 மணி நேரத்தில் காலி செய்யக் கூடியது. மூன்றுகுழாய்களும் ஒரே நேரத்தில் செயல்பட்டால்தொட்டி முழுவதும் நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்?