தமிழ்நாடு அரசு புதிய பாடத்திட்டம் - ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்திற்கு வரைவு பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, August 22, 2026

தமிழ்நாடு அரசு புதிய பாடத்திட்டம் - ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்திற்கு வரைவு பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு அரசு புதிய பாடத்திட்டம் -  ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை  புதிய பாடத்திட்டத்திற்கு வரைவு பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

6 முதல் 10ம் வகுப்பு வரை வரைவு பாடத்திட்டம் வெளியீடு

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.





பள்ளிக் கல்விக்கான, 'தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025'ன் அடிப்படையில், புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் உருவாக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில், உயர்மட்ட வல்லுநர் குழு, கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.


இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், 6 - 10ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங் களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான வரைவு பாடத்திட்டம், https://tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இது குறித்து, கல்வியாளர்கள், பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், https://tnschools.gov.in இணையதளத்தில், வரும் 31ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்..




6th , 7th and 8th வரைவு பாடத்திட்டத்தினை பதிவிறக்க கீழே உள்ள Click Here என்பதனை கிளிக் செய்யவும்



6th, 7th, 8th Tamil - Click Here  


6th, 7th, 8th English - Click Here 

 

6th, 7th, 8th Maths - T/M - Click Here  


6th, 7th, 8th Maths - E/M - Click Here  


6th, 7th, 8th Science - T/M - Click Here  


6th, 7th, 8th Science - E/M - Click Here 


6th, 7th, 8th Social - T/M - Click Here  


6th, 7th, 8th Social - E/M - Click Here