அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்க படுவதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.