முதலில் https://gdp.tn.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து கொள்ள வேண்டும். கிளிக் செய்தவுடன் கீழ்காணும் பதிய விண்டோ தோன்றும்.
அடுத்து உங்கள் மொபைல் எண் பதிவு செய்து Captcha கோடினை பதிவு செய்ய வேண்டும். பின்னர் Generate OTP என்பதனை அழுத்த வேண்டும்.
உங்கள் மொபைல் போனுக்கு OTP வந்தவுடன் அதை பதிவு செய்து Login செய்து உள்ளே நுழையவும்.
அடுத்ததாக உங்கள் கோரிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுத் துறை, உங்கள் மாவட்டம், உங்கள் தாலுகா, உங்கள் வருவாய் கிராமம் , ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அடுத்து உங்கள் கோரிக்கையை சரி பார்த்துவிட்டு அனைத்தும் சரியாக இருந்தால் Submit கொடுங்கள் அவ்வளவுதான்
அடுத்து உங்கள் Phone- க்கு உங்கள் கோரிக்கை எண் வரும் அந்த எண்னை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் .அதனை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலை (status) என்ன என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஜமாபந்தி - அரசின் இணையதளத்திற்கு செல்ல 👇👇👇