8th Standard Reduced Syllabus 2020-2021 TM - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, August 14, 2021

8th Standard Reduced Syllabus 2020-2021 TM

                                                         




2020-21 ஆம் கல்வி ஆண்டில் வெளியிடப்பட்ட முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடத்திட்டங்களை, 2021-2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படலாம் (May be) என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அவர்கள் 13.08.2021 அன்று வெளியிட்டுள்ள ஆணையில்
 

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புக்கு 50% பாடம் குறைக்கப்படுகிறது.

மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு வரை 40% - 50% வரையிலான பாடங்கள் குறைப்பு

9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு

10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு

11, 12-ம் வகுப்புகளுக்கு 35% முதல் 40% பாடங்கள் குறைப்பு 


மேற்குறிப்பிடப்பட்ட பாடங்கள்  முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடங்களாக  கொடுக்கப்பட்டுள்ளது. 


இதற்கான பாடத் தலைப்புகள் தற்போதைய வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த அரசாணையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் வெளியிடப்பட்ட முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடத்திட்டங்களை இந்த ஆண்டு மாணவர்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படலாம் (May be) என்று கூறப்பட்டுள்ளது. 


அரசாணையை Download செய்ய Click Here



8th Standard Reduced Syllabus 2020-2021 TM


  👇👇👇👇

Click to Download

asiriyarseithitvm.blogspot.com வலைத்தளத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள்  வெளியிட்டு வருகிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் அன்பார்ந்த ஆசிரியர்கள் தாங்கள் தங்களுடைய மாணவர்களுக்காக உருவாக்கிய கல்வி படைப்புகளை All Subject Study Materials அனைத்து மாணவர்களும் , ஆசிரியர்களும் பயன்படுதும்படி பகிர விரும்பினால் asiriyarseithi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் . தங்களின் பெயரோடு இந்த வலைத்தளத்தில் பகிரப்படும்.
நன்றி 

If you want more information about Study Materials and Educational Related News Please Connect with Us and Support With Us 
Thank You 

Dear WhatsApp Admins Add  9342934162 to receive Education Murasu Kalvi news regularly

12th reduced syllabus, 11th reduced portions, 10th reduced syllabus 2020-2021, 9th reduced syllabus, 8th reduced syllabus, 7th reduced syllabus, 6th reduced syllabus, 10th reduced portions, 11th reduced portions, 12th reduced portions, 9th reduced portions, 8th reduced portions, 7th reduced portions, 6th reduced portions, 10th, 11th & 12th reduced syllabus 2021, reduced syllabsu for 2020 2021, reduced portions for 2020-2021, reduced portions and reduced syllabus, reduced syllaus 2020 - 2021, reduced portions 2020-2021, 2020-2021 reduced portions, reduced portions 2020, 10th reduced syllabus, 12th reduced portions pdf download.