கனமழை காரணமாக இன்று (03.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, November 3, 2021

கனமழை காரணமாக இன்று (03.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

 கனமழை காரணமாக இன்று (03.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்


1.புதுக்கோட்டை

2.கடலூர்

3.காஞ்சிபுரம்

4.அரியலூர்

5.மயிலாடுதுறை

6.இராணிப்பேட்டை

7.விழுப்புரம்

8.நாகை

9.தஞ்சாவூர் 

10.பெரம்பலூர் 

11.திருவள்ளூர் 

12.செங்கல்பட்டு 

13.நாமக்கல்

14.சென்னை

15.கள்ளக்குறிச்சி 

16.திருவாரூர் 

17.திருச்சி 

18.வேலூர் 

19. திருப்பத்தூர் 

20 . கரூர்



ஆகிய 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.