06.11.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, November 3, 2021

06.11.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

 06.11.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

தீபாவளியையொட்டி 05.11.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு ஆசிரியர் சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வருகிற 06.11.2021 சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆணையிடப்படுகிறது.