6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததின் பேரில், ஜனவரி 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 முதல் நடைபெற உள்ள மதிப்பீட்டுத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு பாடத்திட்டம்.
தேர்வு பாடத்திட்டம் - Click Here
தேர்வுக்கான அட்டவணை