BEO - வட்டாரக்கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு திருத்தப்பட்ட புதிய தேதி நெறிமுறைகள் அறிவிப்பு. - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, December 27, 2021

BEO - வட்டாரக்கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு திருத்தப்பட்ட புதிய தேதி நெறிமுறைகள் அறிவிப்பு.

 BEO - வட்டாரக்கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு திருத்தப்பட்ட புதிய தேதி நெறிமுறைகள் அறிவிப்பு.


BEOs Transfer Counselling Revised Dates 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06 நக.எண்:16932/81/2021


பொருள்


தொடக்கக் கல்வி - 2021-2022 ஆம் கல்வி ஆண்டு தற்போதைய ஒன்றியத்தில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் வழிகாட்டுதல்கள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது - திருத்திய அட்டவணை வெளியிடுதல் தொடர்பாக


பார்வை  1. 

      தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

நக.எண்.16932/ஜூ1/2021, நாள் 20.12.2021


பார்வை 1 இல் கண்டுள்ள செயல்முறைகளில் 2021- 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது.


28:12.2021 மற்றும் 29.12.2021 அன்று நடைபெறவிருந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவை இணைப்பில் உள்ள திருத்திய அட்டவணையின்படி நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு: திருத்திய கலந்தாய்வு அட்டவணை 








If you want Download Director Proceedings
 
👇👇👇