NMMS இலவச கையேடு வெளியீடு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, December 13, 2021

NMMS இலவச கையேடு வெளியீடு






ராமநாதபுரம் ஆசிரியர்.திரு.மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS போட்டித் தேர்விற்கான அறிவியல் & சமூகவியல் பாடங்களுக்கான கையேடு உருவாக்கப்பட்டு  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 17.10.2021 அன்று   வெளியிடப்பட்டுள்ளது. அச்சுப் பிரதியாக மட்டுமின்றி 20 ஆசிரியர்களது உழைப்பின் பயன் 100% இலவசமாக மாணவ மாணவியர்களுக்குக் கிடைக்கும் வகையில் அதனை PDF வடிவிலும் வெளியிட்டுள்ளனர்.
 

அதற்கான இணைப்புகள் 

 PDF FILE 

👇👇👇👇👇