1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பள்ளிக்கல்வி ஆணையர் & தொடக்கக் கல்வி இயக்குநர் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, May 13, 2022

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பள்ளிக்கல்வி ஆணையர் & தொடக்கக் கல்வி இயக்குநர்

 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பள்ளிக்கல்வி ஆணையர் & தொடக்கக் கல்வி இயக்குநர் 

மே 14 ஆம் தேதி முதல் 1 முதல் 9 வரை மாணவர்களுக்கு விடுமுறை

தேர்வு பணிகளை முடித்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை

அடுத்த கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாள் பிறகு தெரிவிக்கப்படும்.

பள்ளிக்கல்வி தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.