கனமழை காரணமாக நாளை (01.11.2022) 4 மாவட்ட பள்ளிகளுக்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, October 31, 2022

கனமழை காரணமாக நாளை (01.11.2022) 4 மாவட்ட பள்ளிகளுக்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை

 கனமழை காரணமாக நாளை (01.11.2022) 4 மாவட்ட பள்ளிகள் மட்டும் விடுமுறை  நாளை (01.11.2022) கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


திருவள்ளூரில் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 


வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் அறிவித்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து சென்னை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு