கனமழை காரணமாக
* சென்னை
* வேலூர் ( பள்ளிகளுக்கு மட்டும் )
* இராணிப்பேட்டை
* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )
* விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )
* செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )
* திருவள்ளூர்
* திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும் )
* திருப்பத்தூர் (1 முதல் 8ஆம் வகுப்பு வரை)
ஆகிய 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று(02.11.22) விடுமுறை அறிவிப்பு.
மற்ற மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக இங்கு update செய்யப்படும்