பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு.. - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, December 17, 2022

பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு..

December 24ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

  பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு..

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் டிச. 23-ம் தேதி வரையும்.. 

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.19 முதல் டிச.23-ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கு பிறகு, டிச.24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை.  


Video செய்தி 👇👇👇



Dear WhatsApp Admins Add  9342934162 to receive Education Murasu Kalvi news regularly 

Join Whatsapp Group - Click Here