கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு....
அரசின் செயல்பாடு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதிக்க அரசு ஊழியர்கள் சங்கங்களும் , ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்திருப்பதால் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது...