*4 & 5 வகுப்புகளுக்கு...*
வரும் *2023 -24 கல்வியாண்டு* முதல் 5 பாடங்களுக்கும்
*( தமிழ், English, கணக்கு, அறிவியல் & சமூக அறிவியல் )*
எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது...
*4 & 5 வகுப்புகளுக்கு*
*எண்ணும் எழுத்தும் பயிற்சி விவரம்*
*மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி*
18-05-23 முதல் 20-5-23 வரை
*மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி*
25-05-23 முதல் 27-05-23 வரை
*ஒன்றிய அளவிலான அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி குறித்து குறிப்பிடப்படவில்லை.*
*SCERT & DEE இயக்குநர் கள் இணை செயல்முறை வெளியீடு...*
2023-2024 ஆம் கல்வியாண்டில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி, பணி விடுவிப்பு குறித்து SCERT மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
SCERT மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!
👇👇👇