தமிழகத்தில்
உள்ள 38 மாவட்டங்களிலும் வளர்ச்சித் திட்டப் பணிகள், மக்கள்
குறைதீர்ப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை கால பேரிடர் மேலாண்மை போன்ற
ஒருங்கிணைப்புப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் புதிய
கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலை
தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் இதோ
1.
அரியலூர் Dr. C. Palani, IAS - Director of Employment and Training.
2.
செங்கல்பட்டு Tmt. S.P. Karthikaa, IAS - CEO, கிம்டா.
3.
கோயம்புத்தூர் Thiru. A.R. Rahul Nadh, IAS - Member
Secretary, கிம்டா.
4.
கடலூர் Thiru D Mohan, IAS - Additional Secretary, Home Dept.
5.
சென்னை Thiru. P.N. Sridhar, IAS - MD, TN Green Energy corp.
6.
தருமபுரி Tmt. I.S Mercy Ramya, IAS - JMD (Finance), TNPDCL &
TANTRANSCO.
7.
திண்டுக்கல் Dr. S. Aneesh Sekhar, IAS - Mission Director, NHM.
8.
ஈரோடு Thiru.
T.N. Venkatesh, IAS - Principal Secretary / MD, TUFIDCO.
9.
கள்ளக்குறிச்சி Tmt. B. Priyanka, IAS - Director of Town
Panchayats.
10.
காஞ்சிபுரம் Thiru. K.S. Kandasamy, IAS - MD, TN Minerals Ltd.
11.
கன்னியாகுமரி Thiru Prashant M Wadnere, IAS - Secretary, Water
Resources Dept.
12.
கரூர் Thiru.
Dinesh Ponraj Oliver, IAS - MD, TWAD Board.
13.
கிருஷ்ணகிரி Tmt. Shilpa Prabhakar Satish, IAS - MD, Tamil Nadu Civil
Supplies Corpn.
14.
மதுரை Thiru
K Veera Raghava Rao, IAS - Secretary, Labour Welfare Dept.
15.
மயிலாடுதுறை Tmt. Kavitha Ramu, IAS - MD, TN Skill Development Corpn.
16.
நாகப்பட்டினம் Dr S. Suresh Kumar, IAS - CEO, TN Khadi
& Village Industries Board.
17.
நாமக்கல் Tmt. M. Asia Mariam, IAS - Commissioner, Minorities
Welfare.
18.
பெரம்பலூர் Tmt. M. Lakshmi, IAS - Commissioner, Welfare of the
Differently Abled.
19.
புதுக்கோட்டை Thiru. Ajay Yadav, IAS - Director, Civil Supplies.
20.
ராமநாதபுரம் Dr. M. Vallalar, IAS - Commissioner of Labour.
21.
ராணிப்பேட்டை Tmt. Mariam Pallavi Baldev, IAS - Secretary, Social
Welfare Dept.
22.
சேலம் Dr.
(Tmt.) M. Aarthi, IAS - MD, TN Women Development Corp.
23.
சிவகங்கை Dr V P Jeyaseelan, IAS - MD, MTC (Chennai).
24.
தென்காசி Thiru A John Louis, IAS - MD, Tamil Nadu Warehousing
Corpn.
25.
தஞ்சாவூர் Thiru. H.Krishnanunni, IAS - Director, Animal Husbandry.
26.
நீலகிரி Thiru M. Pradeep Kumar, IAS - Director, Backward Classes
Welfare.
27.
தேனி Thiru
M. Govinda Rao, IAS - MD, TN Power Generation Corp.
28.
தூத்துக்குடி Dr. K. V. Muralidharan, IAS - Director, Agriculture.
29.
திருச்சி Thiru Kiran Gurrala, IAS - Commissioner, Town &
Country Planning.*
30.
திருநெல்வேலி Thiru. Sandeep Nanduri, IAS - Secretary, Youth Welfare
& Sports Dept.
31.
திருப்பத்தூர் Tmt.R.Gajalakshmi, IAS - Commissioner,
Prohibition and Excise.
32.
திருப்பூர் Thiru. L. Nirmalraj, IAS - Secretary, Transport
Department.
33.
திருவள்ளூர் Dr. K.P. Karthikeyan, IAS - MD, ELCOT.
34.
திருவண்ணாமலை Dr Tmt R Brindha Devi, IAS - Director, Social Welfare.
35.
திருவாரூர் Thiru. Chandra Sekhar Sakhamuri, IAS - Director, Agri
Marketing.
36.
வேலூர் Dr. S. Uma, IAS - Project Director, TN Health System
Project.
37.
விழுப்புரம் Thiru. S.A. Raman, IAS - MD, SIPCOT.
38.
விருதுநகர் Tmt. R.V. Shajeevana, IAS - MD, TN Textbook Corporation.
வரவிருக்கும்
பருவமழை காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை முன்கூட்டியே
திட்டமிடவும், மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது குறித்த அதிகாரப்பூர்வ
விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுளளன.
