பொதுவாக எல்லா டால்கம் பவுடர் களிலும் மெக்னீசியம் சிலிகேட் என்கிற ரசாயன பொருள் இருப்பதால் அது மூக்கு வழியாக தொண்டைக்கு போகும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு தொண்டை வலியோடு கூடிய கடுமையான ஜலதோஷம் பிடிக்கும். அது தவிர மெக்னீசியம் சிலிகேட் என்ற ரசாயனம் நமது உடம்பில் உள்ள செல்களின் சுவர்களை அரித்து "ஹிஸ்டமைன்" என்ற பொருளை வெளியிடுகிறது இந்த ரசாயனம் ரத்தத்தில் கலந்து உடம்பின் எல்லா திசுக்களுக்கும் போகிறது. இதன் காரணமாக உடம்பின் எல்லா பாகத்திலும் அரிப்பு ஏற்பட்டு அது "சொரியாசிஸ்" என்ற குணப்படுத்த முடியாத நோயாக மாறலாம் எனவே டால்கம் பவுடரை உபயோகிப்பவர்கள் தங்களுக்கு ஒவ்வாமை என்றால் அதனை அறவே ஒதுக்குவது நல்லது.
Search This Blog
Saturday, October 24, 2020
New