தமிழகத்தில் ஜூன் 21 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.- - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, June 11, 2021

தமிழகத்தில் ஜூன் 21 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.-

தமிழகத்தில் ஜூன் 21 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.- 

பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.




வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி;

டேக்ஸிகளில் ஓட்டுனர் தவிர 3பேரும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2பேரும் பயணிக்கலாம்

பொது போக்குவரத்திற்கு அனுமதி இல்லை


GOVT LETTER-263