ஆதாரையும் பான் கார்டையும் எஸ்.எம்.எஸ். மூலமாகவே மிக எளிதாக இணைக்கலாம். Aadhaar Pan Link Via SMS - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, June 11, 2021

ஆதாரையும் பான் கார்டையும் எஸ்.எம்.எஸ். மூலமாகவே மிக எளிதாக இணைக்கலாம். Aadhaar Pan Link Via SMS

ஆதாரையும் பான் கார்டையும் எஸ்.எம்.எஸ். மூலமாகவே மிக எளிதாக இணைக்கலாம்.


எவ்வாறு இணைப்பது?

567678 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலம் இணைக்கலாம்.


வாடிக்கையாளர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட தனது மொபைல் எண்ணிலிருந்து UIDPAN என டைப் செய்து ஒரு இடைவெளி (space) விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து 567678 அல்லது  56161 நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

Example :

UIDPAN<SPACE><12 digit Aadhaar><Space><10 digit PAN> 

Example: UIDPAN 123456789123 AKPLM2124M