ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம். இதற்கு முன் மூன்று வருடம் மாறுதல் பெற்ற பள்ளியில் பணியாற்றினால்தான் கலந்தாய்வில் பங்குபெற முடியும். கலந்தாய்வு நெறிமுறைகள் குறித்த முழு விவரம் அறிய கீழ் உள்ள வீடியோ பார்க்கவும்....
Search This Blog
Wednesday, January 5, 2022
New