Tamil Eligibility Test Study Materials - 04 - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, August 15, 2025

Tamil Eligibility Test Study Materials - 04

                               






1.         புயலிலே ஒரு தோணி என்பது


அ) சிறுகதை             

ஆ) புதினம்

இ) காப்பியம்

ஈ) கவிதை


2.         புயலிலே ஒரு தோணி’ என்னும் புதினத்தின் ஆசிரியர்


அ) ப. சிங்காரம்

ஆ) மு.வ.

இ) திரு.வி.க.

ஈ) அகிலன்


3.         வடஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை தொடங்கப்பட்ட ஆண்டு


அ) 2004

ஆ) 2000

இ) 1999

ஈ) 1940


4.         இலங்கை தந்த புயலின் பெயர்


அ) அக்னி

ஆ) ஆகாஷ்

இ) கஜா

ஈ) ஜல்


5.         கப்பித்தான்’ என்பது எதைக் குறிக்கிறது?


அ) தலைமை மாலுமி

ஆ) கப்பல்

இ) புயல்

ஈ) பயணி


6.         தொங்கான்’ என்பது எதைக் குறிக்கிறது?


அ) தலைமை மாலுமி

ஆ) கப்பல்

இ) புயல்

ஈ) பயணி


7.         புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய முதல் புதினம்


அ) புயலிலே ஒரு தோணி

ஆ) தோணி வருகிறது

இ) கள்ளத் தோணி

ஈ) அகல்விளக்கு


8.         தென்கிழக்காசியப் போர் மூண்டதில் மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு


அ) ஆறாம் திணை

ஆ) புயலிலே ஒரு தோணி

இ) பால் மரக்காட்டினிலே

ஈ) இவற்றில் எதுவுமில்லை


9.         புயலிலே ஒரு தோணி என்னும் புதினத்தின் என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது.


அ) காவியக்கூத்து

ஆ) கலைக்கூத்து

இ) கடற்கூத்து

ஈ) இசைக்கூத்து


10.       பா. சிங்காரத்தின் ஊர் – மாவட்டம்)


அ) சிங்கம்புணரி, சிவகங்கை

ஆ) உறையூர், திருச்சி

இ) மேட்டுப்புதூர், ஈரோடு

ஈ) தென்காசி, திருநெல்வேலி


11.       ப. சிங்காரம் ............... இந்தோனேசியா சென்றார்.


அ) வேலைக்காக

ஆ) தூதராக

இ) ஆய்வாளராக

ஈ) அகதியாக


12.       ப. சிங்காரம் பணியாற்றிய இதழ்


அ) தினகரன்

ஆ) தினமணி

இ) தினத்தந்தி

ஈ) தினபூமி


13.       ப. சிங்காரத்தின் சேமிப்பான ........... இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.


அ) ஏழரை

ஆ) ஆறரை

இ) நான்கரை

ஈ) பத்து


14.       பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என்று குறிப்பிடும் நூல்


அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) கலித்தொகை

ஈ) நாலடியார்


15.     கொல்லிமலை அமைந்துள்ள மாவட்டம்


அ) தர்மபுரி

ஆ) சேலம்

இ) நாமக்கல்

ஈ) திண்டுக்கல்


16.  புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலம் சிறப்பு வானிலை ஆய்வுமையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.


அ) 62

ஆ) 64

இ) 60

ஈ) 54


17.       பெய்ட்டி ‘ புயலின் பெயரைத் தந்த நாடு


அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) ஓமன்

ஈ) தாய்லாந்து


18.       புயலுக்கு இந்தியா தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களைக் கண்டறி.


அ) அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்

ஆ) மேக், அக்னி, ஜல்

இ) மேக், சாகர், வாயு, ஆகாஷ்

ஈ) பிஜ்லி, அக்னி, மேக், கஜா


19.       வானிலை ஆய்வாளர்கள், பொதுமக்கள், கடல் மாலுமிகள் ஆகியோர்க்கு வானிலை எச்சரிக்கையைப் புரிந்து கொண்டு செயல்படக் கொடுக்கப்படுவது


அ) புயலின் பெயர்கள்

ஆ) கலங்கரை விளக்கம்

இ) நிவாரண உதவி

ஈ) திசைகாட்டும் கருவி


20.       எந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர்.


அ) பதினெட்டாம்

ஆ) பத்தொன்பதாம்

இ) பதினாறாம்

ஈ) பதினேழாம்


21.       ப. சிங்காரம் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த போது இருந்த இடம்


அ) இந்தோனேசியா, மெபின் நகர்

ஆ) இலங்கை, யாழ்ப்பாணம்

இ) மலேசியா, கோலாலம்பூர்

ஈ) சீனா, பெய்ஜிங்


22.       பொருத்திக் காட்டுக.


i) கப்பித்தான் – 1. இந்தோனேசியாவிலுள்ள இடம்

ii) தொங்கான் – 2. மீன் வகை

iii) அவுலியா – 3. கப்பல்

iv) பிலவான் – 4. தலைமை மாலுமி (கேப்டன்)


) 4, 3, 2, 1

ஆ) 3, 2, 1, 4

இ) 2, 1, 3, 4

ஈ) 3, 4, 2, 1


23.       ஓடி வாருங்கள்! இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்! என்று கத்தியவன்


அ) பாண்டியன்

ஆ) கப்பித்தான்

இ) ஜப்பானிய அதிகாரி

ஈ) குஸ்டாவ்


24.       தமிரோ’ என்று உறுமியவர்


அ) மாலுமி

ஆ) ஜப்பானிய அதிகாரி

இ) சீன அதிகாரி

ஈ) பாண்டியன்


25.       வானிலை மாற்றத்தைக் கண்டு எழுந்து போய்ப் பார்த்தவன்


அ) மாலுமி

ஆ) பாண்டியன்

இ) கப்பித்தான்

ஈ) சேரன்






More Study Materials 👉👉👉Click Here