பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? சுலபமாக அறியலாம் ! - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, June 11, 2021

பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? சுலபமாக அறியலாம் !

பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? சுலபமாக அறியலாம் !



எவ்வாறு பார்ப்பது?

  • முதலில்  www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்பு Enter PAN and Aadhaar Number
  • கடைசியாக Click on 'View Link Aadhaar Status' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது இணைப்பின் நிலையை அறிந்து கொள்ளலாம்.