முக்கிய அறிவிப்பு :
தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி : *31.03.2022*
இணைக்கத் தவறினால் ரூ.1000/- அபராதம் விதிக்கப்படும்.
பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? சுலபமாக அறியலாம் !
எவ்வாறு பார்ப்பது?
- முதலில் www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின்பு Enter PAN and Aadhaar Number
- கடைசியாக Click on 'View Link Aadhaar Status' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது இணைப்பின் நிலையை அறிந்து கொள்ளலாம்.